சட்ட பஞ்சாயத்து இயக்கம் அறிமுகம்

சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கு,

 • Posted on: 6 February 2017
 • By: Anonymous
சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கு,
 

10 லட்சம்கோடி விவசாயக் கடன் – விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்குமா..?

 • Posted on: 2 February 2017
 • By: spi

மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள
10 லட்சம்கோடி விவசாயக் கடன் – விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்குமா..?
       
                             சட்ட பஞ்சாயத்து இயக்கம்
                             பத்திரிகை செய்தி(02-02-2017)

சட்ட பஞ்சாயத்து இயக்கம் - மின்னிதழ்

 • Posted on: 4 January 2017
 • By: spi

நமது 'சட்ட பஞ்சாயத்து இயக்கம்' மின்னிதழின் முதல் பதிப்பை உங்களிடையே வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இதுவரை நமது இயக்கத்தின் செயல்பாடுகள் பேஸ்புக், வாட்சப் மற்றும் மின்னஞ்சல் மூலம் உங்களை வந்தடைந்து கொண்டிருந்தது. கூடவே தற்போது பல்வேறு பிரச்சினைகளில் நமது நிலைப்பாடுகளையும் உங்களுக்கு அறிக்கையாக அளித்து வருகிறோம். இனி அவை அனைத்தையும் தொகுத்து, இயக்கத்தின் மாதாந்திர தொகுப்பாக நமது மின்னிதழ் வெளிவரும்.

சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்தும் விவசாய விவாதம்;

 • Posted on: 17 January 2017
 • By: spi

சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்தும் விவசாய விவாதம்;

காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் ஆறுபாதி கல்யாணம் அவர்கள் விவசாயம், விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் குறித்து விளக்குகிறார். உங்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறார்.

ஜனவரி 22, ஞாயிறு, மாலை 4 மணி(கிண்டி அருகில்)

கலந்து கொள்ள விரும்புபவர்கள், இந்த லிங்கில் பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம்.   https://goo.gl/IzJ151

(அனுமதி இலவசம்) 

முன்னாள் தலைமைச்செயலாளர் ஸ்ரீபதியைக் காணவில்லை

 • Posted on: 4 January 2017
 • By: spi

மாநில தகவல் ஆணையம் சிவ.இளங்கோ மீது தொடுத்த வழக்கு குறித்து இன்றைய ஜூனியர் விகடனில்....

முன்னால் தலைமைச்செயலாளர் ஒருவர் பேட்டி கொடுத்து பரபரப்பு பற்றவைக்கிறார் என்றால் இன்னொரு முன்னால் தலைமைச்செயலாளர் காணாமல் போய் அனைவரையும் பதறவைத்துக் கொண்டிருக்கிறார். விஷயம் இது தான்....

முன்னாள் தலைமைச்செயலாளர் ஸ்ரீபதியைக் காணவில்லை என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் சமூக ஊடகங்களில் போஸ்டர் போட்டு தீவிரமாக தேடி கொண்டிருக்கிறது. என்ன ஆச்சு என்ற பதைபதைப்போடு, அந்த இயக்கத்தின் தலைவரும் தகவல் உரிமை ஆர்வலருமான சிவ.இளங்கோவிடம் விசாரித்தோம்.

சட்ட பஞ்சாயத்து இயக்கம் -மதுரை குழுவுக்கு வாழ்த்துக்கள்!

 • Posted on: 2 January 2017
 • By: spi

சட்ட பஞ்சாயத்து இயக்கம் -மதுரை குழுவுக்கு வாழ்த்துக்கள்!

2017 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று மதுரை அவனியாபுரம் அய்யனார் கோயில் கண்மாயில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் ஆல மரக்கன்று நடப்பட்டது. பசுமை எழுச்சி குழுவை சார்ந்த பொன்பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது. அவருக்கு வாழ்த்து தெரிவிக்க +919791833747 தொடர்பு கொள்ளவும்

பாராளுமன்றம் எப்படி இயங்குகிறது

 • Posted on: 31 December 2016
 • By: Anonymous

பாராளுமன்றம் எப்படி இயங்குகிறது.. சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஆராய்ச்சிப் பிரிவு நடத்தும் பயிற்சி வகுப்பு நேரடி ஒளிபரப்பு.. இயக்கத் தலைமையகம் சென்னை- தி.நகர் அலுவலகத்திலிருந்து.. How parliament works.. Bill passing procedure.. How citizens can involve in legislation.. Training Program by RESEARCH wing of SATTA PANCHAYAT.. Live from Satta Panchayat Head office T.nagar, Chennai..

#iOpposeA2 #BenamiQueen

 • Posted on: 31 December 2016
 • By: 54tt4p4nch4y4t

அதிமுக தலைவர்கள் ஆசைப்பட்டது போலவே ஒரு மாபியா குடும்பத்திடம் தமிழகத்தை ஒப்படைத்துவிட்டார்கள். மக்கள் பிரதிநிதியான முதல்வர் பன்னீர் செல்வம் மக்களை மறந்து சின்னம்மாவுக்கு மட்டுமே விசுவாசமாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார். இனி அடுத்த 4.5 ஆண்டுகளுக்கு சர்வாதிகாரம் தொடரும். இந்த மாபியாக்களை எதிர்த்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் போராட்டங்களும் தொடரும்.